பெண் சிசுக் கொலைகள் அதிகரிக்க காரணம் அந்த குழந்தைக்கு கல்வி, சீர், திருமணம் செய்ய பெற்றோரால் முடியாது என்பதால் இந்த சமூக அவலம் நிறைய நடக்கிறது. இதை தடுக்க அக்குழந்தைகளுக்கு கல்வியை கொடுத்தால் அவர்கள் யாருடைய தயவையும் நாடாமல் சொந்த காலில் நின்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். பெண்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு ஆணா, கல்வியா என்றால் கல்விதான். எனவே பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள் என சரக்கு மற்றும் சேவை வரி, சுங்கத்துறையின் கூடுதல் ஆணையர் திருமதி கோமதி ஐஆர்எஸ் தெரிவித்தார்.
Gomathi IRS says that Girl Children should be educated
#gomathiirs
#education
#womeneducation
#femicide